தாவரங்கள் நீராவிப்போக்கின் காரணமாக நீரை
இழக்கின்றன.
Answers
Answered by
0
Answer:
get a ride to school tomorrow
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள வாக்கியம் சரியானது ஆகும்.
விளக்கம்
நீராவிப் போக்கு
- நீரானது தாவரத்தின் புற உறுப்புகளிலிருந்து குறிப்பாக இலையின் புறத்தோல் துளையின் வழியே ஆவியாக வெளியேறும் நிகழ்வு நீராவிப் போக்கு ஆகும்.
- பெரும்பாலும் பகலில் இலைத் துளைகள் திறந்து இருப்பதால் நீராவிப் போக்கு பகலில் ஏற்படுகிறது.
- நீராவிப் போக்கின் போது உருவாகும் இழுவிசையின் காரணமாக நீரானது மேலே செல்கிறது.
- நீராவிப் போக்கின் காரணமாக ஒளிச்சேர்கைக்கு தேவையான நீர் கிடைக்கிறது.
- நீராவிப் போக்கு நிகழ்வு ஆனது தாவரத்தின் அனைத்து பாகங்களுக்கும் கனிமங்கள் செல்ல உதவுகிறது.
- நீராவிப் போக்கு நிகழ்வினால் இலைகளின் மேற்பரப்பு குளிர்ச்சியாக காணப்படுகிறது.
- நீராவிப் போக்கு நிகழ்வானது செல்கள் விறைப்புத் தன்மையுடன் இருக்க உதவுகிறது.
Similar questions