புளோயத்தின் வழியாக உணவுப்பொருளானது
அனைத்து பகுதிகளுக்கும் பல திசைகளில்
கடத்தப்படுகிறது.
Answers
Answered by
0
புளோயத்தின் வழியாக உணவுப்பொருள் கடத்துதல்
- ஒளிச்சேர்க்கையின் மூலம் தயாரிக்கப்பட்ட உணவு ஆனது புளோயத் திசுவின் வழியே தேவையான பகுதி அல்லது சேமிக்கும் பகுதிக்கு கடத்தப்படுகிறது.
- சல்லடைத் தட்டினை சல்லடைக் குழாய்கள் புளோயத்தின் கடத்தும் கூறுகளாக உள்ளன.
- உணவு ஆனது சல்லடைக் குழாய் செல்களில் காணப்படுகிற சல்லடைத் துளையின் வழியே சைட்டோபிளாச இழையின் மூலம் கடத்தப்படுகிறது.
- தோற்று வாயிலிருந்து உணவினை (சுக்ரோஸ்) தேக்கிடத்திற்கு புளோயம் கடத்துகிறது.
- தோற்று வாயாக உணவு உற்பத்தி செய்யப்படும் இடமான இலைகளும், தேக்கிடமாக உணவு சேமிக்கப்படும் அல்லது தேவைப்படும் இடமும் கருதப்படுகிறது.
- தேவைகள் மற்றும் பருவ காலத்தினை பொறுத்து தோற்றுவாய் மற்றும் தேக்கிடம் மாறுபடலாம்.
- அழுத்த மாறுபாட்டு கோட்பாட்டின்படி உணவுப் பொருளானது புளோயத்தின் வழியாக அனைத்து பகுதிகளுக்கும் பல திசைகளில் கடத்தப்படுகிறது.
Similar questions
Science,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Sociology,
1 year ago
Business Studies,
1 year ago