. வேரினுள் நீர் நுழைந்து, இலையின் மூலம் நீராவியாக வளிமண்டலத்தில் இழக்கப்படும் பாதையைக் காட்டுக.
Answers
Answered by
1
Answer:
Pl. type this in english.
Answered by
0
வேர்த் தூவிகள்
- ஒரு தாவர வேரின் நுனியில் உள்ள வேர்த் தூவிகள் மண்ணில் உள்ள நீர் மற்றும் கனிமங்களை உறிஞ்சும் பணியில் ஈடுபடுகின்றன.
புறணிப் பகுதி - அகத்தோல் - சைலம்
- நீரின் செறிவானது வேர்த்தூவியினுள் நீர் சென்றவுடன் புறணிப் பகுதியினை விட வேர்த்தூவியில் அதிகமாக உள்ளது.
- இதனால் சவ்வூடு பரவலின் காரணமாக நீரானது வேர்த் தூவியிலிருந்து புறணி செல்கள் வழியாக அகத்தோலில் நுழைந்து சைலத்தினை அடைகிறது.
தண்டு மற்றும் இலைகள்
- சைலத்தினை அடைந்த நீரானது சைலத்திலிருந்து மேல் நோக்கி தண்டு மற்றும் இலைகளுக்கு கடத்தப்படுகிறது.
இலைத்துளை
- தாவரத்தின் புற உறுப்புகளிலிருந்து குறிப்பாக இலையின் புறத்தோல் துளையின் வழியே நீர் ஆவியாக வெளியேறும் நிகழ்வு நீராவிப் போக்கு ஆகும்.
Similar questions