ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்
அ) தசைகள் ஆ) ஆக்சான்கள்
இ) டெண்ட்ரைட்டுகள் ஈ) சைட்டான்
Answers
Answered by
0
Answer:
sorry bro I couldn't your language
Answered by
2
ஆக்சான்கள்
- நியூரான்கள் என்பவை நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயலின் அடிப்படை அலகாகும்.
- மனிதனில் காணப்படும் மிக நீளமான செல் நரம்பு செல் அல்லது நியூரான்கள் எனப்படும்.
- நியூரான்கள் சைட்டான், டெண்ட்ரைட்டுகள், ஆக்சான் என மூன்று பகுதிகளால் ஆனது.
ஆக்சான்கள்
- தனித்த, நீளமான மெல்லிய பகுதிக்கு ஆக்சான்கள் என்று பெயர்.
- இது சைட்டானில் இருந்து தூண்டல்களை எடுத்து செல்லும் பணியினை செய்கின்றன. செல்லின் உடலத்திற்கு சைட்டான் என்று பெயர்.
- ஆக்ஸானின் மேற்புறம் ஒரு பாதுகாப்பு உறையினால் சூழப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு உறை ஸ்வான் செல்களால் ஆன உறையினால் பாதுகாக்கப்படுகிறது.
- இந்த உறைகளுக்கு இடையே சில இடைவெளிகள் காணப்படுகின்றன.
- இந்த இடைவெளிகளை ரேன்வீர் கணுக்கள் என்று அழைப்பர்.
- எனவே ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம் ஆக்சான்கள் ஆகும்.
Similar questions