India Languages, asked by savitajaiswar6567, 11 months ago

மனித உடலில் உடல் வெப்ப நிலையை கட்டுப்
படுத்தும் மையமாக ஹைபோதலாமஸ் உள்ளது

Answers

Answered by darshans52
0

Answer:

pls ask this question in the English or Hindi

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்‌ப‌‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று ச‌ரியானது ஆகு‌ம்.

‌விள‌க்க‌ம்

  • முன் மூளை, நடுமூளை, பின் மூளை என மூன்று பகுதிகளாக மூளை பிரிக்கபட்டுள்ளது.
  • பெருமூளை, டயன்செஃப்லான்  ஆகிய பகுதிகள் முன் மூளையில் காணப்படுகின்றது.
  • பெருமூளையின் உட்புற பகுதி மெடுல்லா என்று அழைக்கபடுகிறது.
  • இந்த மெடுல்லாவை  சுற்றி அமைந்திருக்கும் பகுதிக்கு தலாமஸ் என்று பெயர்.
  • தலாமஸ் பகுதிக்கு கீழே அமைந்துள்ள பகுதி ஹைப்போதலாமஸ் என்று கூறப்படுகிறது.
  • நாளமில்லா சுரப்பி மண்டலத்தையும், தலாமஸ் சுரப்பி மண்டலத்தையும் ஹைப்போதலாமஸ் இணைக்கிறது.
  • எல்லா சுரப்பிகளையும் கட்டுபாட்டில் வைத்திருக்கும் பிட்யூட்டரி சுரப்பியின் முன் கதுப்பினால் சுரக்கப்படும் ஹார்மோன்களை கட்டுபடுத்துவது ஹைப்போதலாமஸ் ஆகும்.
  • மேலும் இது பசி, தாகம், மயக்கம், தூக்கம் மற்றும் உடலின் வெப்ப நிலை ஆகியவற்றை கட்டுபடுத்தும் மையமாகவும் செயல்படுகின்றன.
Similar questions