தாவரங்கள் மற்றும் விலங்குகளில் யூபிளாய்டி
நிலை சாதகமானதாக ஏன் கருதப்படுகிறது?
Answers
Answered by
2
பிளாய்டி
- ஒரு செல்லில் இடம் பெற்று உள்ள குரோசோம்களின் எண்ணிக்கை ஆனது அதிகரித்தல் அல்லது குறைதல் நிலைக்கு பன்மய நிலை அல்லது பிளாய்டி என்று பெயர்.
- பிளாய்டிகள் ஆனது யூபிளாய்டி மற்றும் அன்யூபிளாய்டி என இரு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
யூபிளாய்டி
- யூபிளாய்டி என்பது வழக்கமான இருமய நிலையினை விட அதிக குரோமோசோம்களை பெற்றுள்ள நிலை ஆகும்.
- மும்மய நிலை என்பது மூன்று ஒற்றைமய குரோமோசோம் தொகுப்புகளை உயிரி ஒன்று பெற்றுள்ள நிலை ஆகும்.
- மும்மய நிலையில் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.
- தாவரங்கள் மற்றும் விலங்குகளில் நான்மய நிலை ஆனது நம்மை தருவதாக உள்ளது.
- நான்மய நிலையில் விலங்குகளின் மலட்டுத் தன்மை நீங்கி இனப்பெருக்கம் ஏற்படும்.
- தாவரங்களில் பெரிய அளவிலான பழங்கள் மற்றும் பூக்கள் உருவாகும்.
Similar questions