. பரிணாமத்தின் இயற்கைத் தேர்வு கோட்பாட்டை
முன்மொழிந்தவர் __________
Answers
Answered by
1
Answer:
இயற்கையான தேர்வின் கோட்பாடு தார்மின் தழுவல் மற்றும் விவரக்குறிப்புக்காக முன்மொழியப்பட்டது
Explanation:
hope it helped anna mark as brainliest
Answered by
1
சார்லஸ் டார்வின்
- 1809 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த சார்லஸ் டார்வின் பசுபிக் தீவு மற்றும் கேலபாகஸ் தீவு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
- அந்த பகுதியில் வாழும் தாவரங்கள் மற்றும் விலங்குகளை அடிப்படையாக கொண்டு இயற்கைத் தேர்வு கோட்பாட்டை உருவாக்கினார்.
- இவர் 1859 ஆம் ஆண்டு சிற்றினங்களின் தோற்றம் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
- இந்த புத்தகத்தில் பரிணாமம் பற்றி தெளிவாக குறிப்பிடபட்டுள்ளது.
- உயிரினங்களில் இயற்கை சூழலில் ஏற்படும் மாறுபாடுகளை தாங்கி கொள்ள முடியாதவை இறந்துவிடுகின்றன.
- மாறுபாடுகளை தாங்கிகொள்ள கூடிய உயிரினங்கள் உயிர் வாழ்ந்து தனது இனத்தை பெருக்கிகொள்கின்றன.
- பரம்பரை பரம்பரையாக சில பண்புகள் உயிரினங்களில் மரபுவழியாக கடத்தபடுகின்றன.
- இந்த மாறுபட்ட பண்புகளே புதிய சிற்றினங்கள் உருவாக காரணமாக இருக்கின்றன.
- இதுவே பரிணாமம் ஆகும்.
Similar questions
English,
5 months ago
Computer Science,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
Biology,
10 months ago
Environmental Sciences,
1 year ago