. ஓர் அனுபவமற்ற விவசாயி பயிர் மேம்பாட்டிற்காக
எந்த முறையைப் பின்பற்றுவார்?
அ. போத்துத் தேர்வு முறை
ஆ. கூட்டுத் தேர்வு முறை
இ. தூய வரிசைத் தேர்வு முறை
ஈ. கலப்பினமாக்கம்
Answers
Answered by
0
Answer:
For my kind information which language is this
Answered by
0
கூட்டுத் தேர்வு முறை
- பல தாவரங்களை மொத்தமாக வைத்திருக்கும் தாவர கூட்டத்திலிருந்து நமக்கு தேவையான பண்பினை கொண்ட தாவரத்தை புறத்தோற்றத்தின் அடிப்படையில் பிரித்து எடுப்பதையே தேர்வு செய்யும் முறை ஆகும்.
- அவ்வாறு தேர்வு செய்யும் முறையானது போத்து தேர்வு முறை, கூட்டுத் தேர்வு முறை, தூய வரிசைத் தேர்வு முறை என வகைபடுத்தப்பட்டுள்ளன.
- பல வகையான பண்புகளை கொண்ட தாவரத்தில் இருந்து தேவையான விரும்பதக்க பண்பினை உடைய விதைகள் எடுத்து அவற்றை ஏழு அல்லது எட்டு நாள்களுக்கு வைத்து இரண்டாம் நிலை தாவரங்கள் உருவாக்கப்படுகின்றன.
- புறத்தோற்றத்தை மட்டுமே வைத்து விதைகளை தேர்வு செய்வது ஓர் அனுபவமற்ற விவசாயிக்கு எளிதான முறையாகும்.
- எனவே ஓர் அனுபவமற்ற விவசாயி பயிர் மேம்பாட்டிற்காக கூட்டுத் தேர்வு முறையைப் பின்பற்றுவார்.
Similar questions