English, asked by stargirl9315, 8 months ago

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் பற்றிய கட்டுரை முன்னுரை -நோய் வரக் காரணங்கள் -நோய் தீர்க்க வழிமுறைகள் -வருமுன் காத்தல் மருந்துகள் -உடற்பயிற்சியின் தேவை - முடிவுரை

Answers

Answered by preetykumar6666
32

ஆரோக்கியமே செல்வம்

வளர்ந்து வரும் நீங்கள் ‘ஆரோக்கியம் செல்வம்’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கலாம், ஆனால் அதன் அத்தியாவசிய பொருள் இன்னும் பெரும்பாலான மக்களுக்கு தெளிவாகத் தெரியவில்லை. பொதுவாக, மக்கள் எந்தவிதமான நோய்களிலிருந்தும் விடுபட்டு நல்ல ஆரோக்கியத்தை குழப்புகிறார்கள். இது வழக்கின் ஒரு பகுதியாக இருக்கும்போது, நல்ல ஆரோக்கியம் என்பது முற்றிலும் இல்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ, ஒரு நபர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பொருத்தமாகவும் நன்றாகவும் இருக்க வேண்டும்.

உதாரணமாக, நீங்கள் தொடர்ந்து குப்பை உணவை சாப்பிடுகிறீர்கள், ஆனால் உங்களுக்கு எந்த நோயும் இல்லை, அது உங்களை ஆரோக்கியமாக மாற்றாது. நீங்கள் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவில்லை, அதாவது இயற்கையாகவே நீங்கள் ஆரோக்கியமாக இல்லை, உயிர் பிழைக்கிறீர்கள்.

எனவே, உண்மையில் வாழ்வதற்கும் வெறுமனே உயிர்வாழ்வதற்கும் அல்ல, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்கும் அடிப்படை அத்தியாவசியங்களை நீங்கள் கொண்டிருக்க

Answered by rithies2006
24

Answer:

Explanation:ந ோயற்ற வோழ்நவ குறைவற்ை செல்வம்

முன்னுரை

குழவி பிணியின்றி வாழ்தல் இனிதத என்கிறார் பூதஞ்தேந்தனார். அனனத்துச்

சேல்வங்கனையும் நாம் செற்றிருந்தாலும் தநாயற்ற வாழ்தவ குனறவற்ற சேல்வம் ஆகும்.

இப்புவியில் வாழும் மனிதர்கைாகிய நமக்கு ெல்தவறு காரணங்கைால் தநாய்கள் ஏற்ெடுகின்றன.

அனவ வராமல் தடுக்கும் முனறகனையும் நலவாழ்வுக்கான உணவு முனறகனையும் ெற்றி இங்கு

காண்தொம்.

ந ோய் வரக்கோரணங்கள்

சுற்றுச்சூழல் சீர்தகடு காரணமாகதவ செரும்ொலான தநாய்கள் வருகின்றன. காற்றுச்

சீர்தகட்டால் சுவாேக் தகாைாறுகள் உருவாகின்றன. நீர் மாசு காரணமாக வயிற்றுக் தகாைாறுகள்

ஏற்ெடுகின்றன. நிலம் மாசு காரணமாக ஒவ்வானம ஏற்ெடுகிறது. ொக்டீரியா, னவரஸ் தொன்ற

நுண் உயிரிகளால் ெலவித சதாற்று தநாய்கள் ஏற்ெடுகின்றன. உணவில் ேத்து குனறவு

காரணமாகவும்உடல் நலமின்னம ஏற்ெடும்.

ந ோய் தீர்க்கும் வழிமுறைகள்

தநாய்நாடி தநாய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்ெச் சேயல் என்கிறார் வள்ளுவர். தநாயுற்றவர் ஓய்வு எடுக்க தவண்டும்.

தநாயின் தன்னமக்கு ஏற்ெ சித்த மருத்துவம், த ாமிதயாெதி மருத்துவம், ஆங்கில மருத்துவம்

எனஏததனும் ஒருமுனறயில் மருந்துகள்உட்சகாள்ை தவண்டும்.உடல் உள்ளுறுப்பு தநாய்கள்

எனில் சில தநரங்களில் அறுனவ மருத்துவமும் சேய்ய தநரிடும். மூலினக மருத்துவம் மூலமும்

நாம் தநாய்கனைத் தீர்க்கலாம்.

வருமுன் கோத்தல்

சவள்ைம் வருமுன்தன அனண தொட தவண்டும். சதாற்று தநாய்களிலிருந்து நம்னம நாம்

காத்துக் சகாள்ைதவண்டும்.குழந்னதகளுக்குத் தடுப்பூசி தொடுவதன்மூலம் தொலிதயா, மஞ்ேள்

காமானல, அம்னம தொன்ற தநாய்கள் வராமல் தடுக்க முடியும். சுற்றுப்புறச் சுகாதாரமே வருமுன்

காப்ெதற்கு அடிப்ெனடயாகும்.

செ.பாலமுருகன், தமிழாசிரியர்,அருப்புக்க ாட்டை,விருதுந ர்.

மு.முத்துமுருகன், தமிழாசிரியர், ல்லூரணி,விருதுந ர்.

உணவும் மருந்தும்

ெச்னேக் காய்கறிகள், கீனரகள், ொல், முட்னட, இனறச்சி, ததன் முதலியனவ உடலுக்கு

ஊட்டம் தரும். நம் முன்தனார் மஞ்ேள், சீரகம், கடுகு, மிைகு, ஏலம், இலவங்கம் இவற்னறப் சொடி

சேய்து ேனமயலில் ெயன்ெடுத்தி உணதவ மருந்து என்று வாழ்ந்து வந்தனர்.

தூய காற்றும் நன்னீரும்

சுண்டப்ெசித்த பின் உணவும்

தநானய ஓட்டிவிடுமப்ொ

நூறு வயது தருமப்ொ என்கிறார் கவிமணி. நீர்ச்ேத்தும் நார்ச்ேத்தும் மிகுந்தஉணவுப் சொருள்கதை

நமக்கு ஏற்றது.

உடற்பயிற்சியின் நதறவ

உடலுக்கும் மனதுக்கும் ெயிற்சி அளித்தால் நம்னமப் பிணிகள் அண்டாது. தயாகாேனம்

இதற்குஉகந்ததாகும். ஓடி வினையாடு ொப்ொ என்கிறார் ொரதியார்.சுவரில்லாமல் சித்திரம் வனரய

முடியாது.நம்உடலில் உள்ை கழிவுகள் சவளிதயறாமல் ததங்குவதத தநாய்கள் ஏற்ெடக் காரணம்.

கானல மானலஉலாவிநிதம்

காற்றுவாங்கி வருதவாரின்

கானலத் சதாட்டுக் கும்பிட்டுக்

காலன்ஓடிப் தொவாதனஎன்கிறார் கவிமணி.

முடிவுறர

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றார்ஔனவயார்.அத்தனகய மேன்னமயான

மனிதன் உடல் உறுதியும் உள்ள உறுதியும் பெற்று வாழ ஒழுக்கோன வாழ்க்கக முகை

துகைபெய்யும். தன் சுத்தமும் சுற்றுப்புைச் சுத்தமும் மநாயற்ை வாழ்வுக்கு வழிவகுக்கும்.

ஒழுக்கம் காப்மொம், மநாயின்றி வாழ்மவாம்!

Similar questions