India Languages, asked by princechattha50631, 9 months ago

வேறுபடுத்துக :
அ. உடல செல் ஜீன் சிகிச்சை மற்றும் இன செல்
ஜீன் சிகிச்சை

Answers

Answered by steffiaspinno
1

உட‌ல்  செல் ஜீன் சிகிச்சை மற்றும் இன செல் ஜீன் சிகிச்சை இடையேயான வேறுபாடுக‌ள்  

உட‌ல் செல் ‌ஜீ‌ன்  சிகிச்சை

  • உட‌ல் செல் ஜீ‌ன் சிகிச்சை முறை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்கு‌ம் மரபு அணு‌க்களானது உட‌‌லி‌ல் உ‌ள்ள உட‌ற்செ‌ல்களு‌க்கு‌ள் மா‌ற்ற‌ப்படு‌கிறது.
  • இ‌ந்த வகை‌ ‌சி‌கி‌ச்சை முறை‌யி‌ல் மரபணு‌க்க‌ள் நமது உட‌லி‌ல் எலு‌ம்பு ம‌ஜ்ஜை செ‌ல்க‌ள், இர‌த்த செ‌ல்க‌ள், தோ‌ல் செ‌ல்க‌ள் முத‌லிய உட‌ற்செ‌ல்களு‌க்கு‌ள் செலு‌த்த‌ப்படு‌‌கிறது.
  • உட‌ல் செல் ஜீ‌ன் சிகிச்சை‌யி‌ல் செலு‌த்த‌ப்ப‌ட்ட ஜீ‌ன்க‌ள் அடு‌த்த தலைமுறை‌க்கு கட‌த்த‌ப்படுவது ‌கிடையாது.

 இனச்செல் ஜீ‌ன்  சிகிச்சை

  • இனச்செல் ஜீ‌ன் சிகிச்சை முறை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்கு‌ம் மரபு அணு‌க்களானது உட‌‌லி‌ல் உ‌ள்ள இன‌ச்செ‌ல்களு‌க்கு‌ள் மா‌ற்ற‌ப்படு‌கிறது.  
  • இ‌ந்த வகை‌ ‌சி‌கி‌ச்சை முறை‌யி‌ல் ஜீ‌ன்கள் நமது உட‌லி‌ல் அ‌ண்ட‌ச் செ‌ல்க‌ள், ‌வி‌ந்து‌ச் செ‌ல்க‌ள் முத‌லிய இன‌ச்செல்களு‌க்கு‌ள் செலு‌த்த‌ப்படு‌‌கிறது.
  • இனச்செல் ஜீ‌ன் சிகிச்சை‌யி‌ல் செலு‌த்த‌ப்ப‌ட்ட ஜீ‌ன்கள் அடு‌த்த தலைமுறை‌க்கு கட‌த்த‌ப்படுவது ‌உ‌ண்டு.  
Answered by Anonymous
0
  • மரபணு சிகிச்சை (மனித மரபணு பரிமாற்றம் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது ஒரு மருத்துவத் துறையாகும், இது ஒரு நோயாளியின் உயிரணுக்களில் நியூக்ளிக் அமிலத்தை சிகிச்சை அளிப்பதை நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்தாகப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

  • மனித டி.என்.ஏவை மாற்றுவதற்கான முதல் முயற்சி 1980 இல் மார்ட்டின் க்லைன் நிகழ்த்தியது, ஆனால் மனிதர்களில் முதல் வெற்றிகரமான அணு மரபணு பரிமாற்றம், தேசிய சுகாதார நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டது, மே 1989 இல் நிகழ்த்தப்பட்டது.

  • மரபணு பரிமாற்றத்தின் முதல் சிகிச்சை பயன்பாடு மற்றும் அணு மரபணுவில் மனித டி.

  • என்.ஏவை நேரடியாக செருகுவது பிரெஞ்சு ஆண்டர்சன் செப்டம்பர் 1990 இல் தொடங்கிய ஒரு சோதனையில் செய்யப்பட்டது. இது பல மரபணு கோளாறுகளை குணப்படுத்தவோ அல்லது காலப்போக்கில் சிகிச்சையளிக்கவோ முடியும் என்று கருதப்படுகிறது .

  • 1989 மற்றும் டிசம்பர் 2018 க்கு இடையில், 2,900 க்கும் மேற்பட்ட மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன, அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை முதலாம் கட்டத்தில் உள்ளன.

\rule{200}{2}

Similar questions