வெள்ளையணுக்கள் மற்றும் இரத்த
சிவப்பணுக்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பது
லுயூக்கேமியா எனப்படுகிறது.
Answers
Answered by
0
Answer:
White cells and blood
Increasing the number of red cells
Known as leukemia
Explanation:
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
- வெள்ளையணுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பது லுயூக்கேமியா எனப்படுகிறது.
- நுரையீரல், எலும்புகள், மூளை, கல்லீரல், தோல் ஆகியவை புற்று நோயால் பாதிக்கப்படும் உறுப்புகளாகும்.
- இத்தகைய பாதிப்பை புற்று நோய் செல்களை அழிக்க அறுவை சிகிச்சை, தடைகாப்பு சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை ஆகிய முறைகள் பின்பற்றபடுகின்றன.
- புற்று நோயை உண்டாக்கும் வைரஸ்கள் ஆன்டிஜெனிக் வைரஸ்கள் என்று அழைக்கபடுகின்றன.
- புற்று செல்கள் உடலின் தொலைவில் உள்ள பாகங்களுக்கும் சென்று நல்ல நிலையில் இருக்கும் திசுக்களையும் அழிக்கும் திறன் படைத்தவை.
- 15 வயதை விட குறைவான வயதை உடைய குழந்தைகள் இரத்த புற்று நோயால் பாதிக்கபடுகின்றனர்.
- எலும்பு மஜ்ஜை மற்றும் நிணநீர் முடிச்சுகளில் உள்ள இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே லியூக்கேமியாவின் பணியாகும்.
- லியூக்கேமியா இரத்தப் புற்றுநோய் என்றும் அழைக்கபடுகின்றது.
Similar questions