சொல்லை அடையாளம் கண்டு, அதனோடு
தொடர்புடைய சொல்லை நான்காவது
கோடிட்ட இடத்தில் எழுதுக.
அ) தொற்று நோய் : எய்ட்ஸ் : தொற்றா
நோய் : --------------------
Answers
Answered by
0
Answer:
நோய்
Explanation:
நோய் (வியாதி, பிணி) என்பது உயிரினங்களின் உடலிலோ, மனதிலோ ஏற்படும் அசாதாரண நிலைகளைக் குறிக்கும். இதனை நலமற்ற நிலை, சீரழிந்த நிலை எனலாம். நோய் மனித வாழ்வின் நிலையான துன்பங்களில் ஒன்று. நோய் பொதுவாக அறிகுறிகள் (signs) மற்றும் உணர்குறிகளுடன் (symptoms) தொடர்புடைய மருத்துவ நிலை எனலாம்[1]. நோய் ஏற்படும்போது, நோய்வாய்ப்படும் உயிரினம் சில
Answered by
0
புற்று நோய்
தொற்று நோய் - எய்ட்ஸ்
- எய்ட்ஸ் என்பது HIV என்னும் ரெட்ரோ வைரசினால் உருவாகும் பால்வினை சார்ந்த ஆட்கொல்லி நோய் ஆகும்.
- இது பாதுகாப்பற்ற உடலுறவு, பரிசோதனைச் செய்யாத இரத்தத்தினை செலுத்துதல், தொப்புள் கொடியின் மூலம் தாயிடம் இருந்து சேய்க்கும் தொற்றக் கூடிய நோய் ஆகும்.
- ஆனால் இது நோயாளியை தொடுவதால் பரவாது.
தொற்றா நோய் - புற்று நோய்
- புற்று நோய் என்பது கட்டுப்பாடு அற்ற, அபிரிமிதமான செல் பிரிதல் ஆகும்.
- இது புகைப் பிடித்தல், கதிர் வீச்சு முதலியன காரணங்களால் ஒருவருக்கு ஏற்படுகிறது.
- நுரையீரல், எலும்புகள், கல்லீரல், தோல் மற்றும் மூளை முதலிய உறுப்புகளில் புற்று நோய் ஏற்படும்.
- புற்று நோய் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாது.
- இது ஒரு தாெற்றா நோய் ஆகும்.
Similar questions