கரி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு
ஆகியவை _____________ எரிபொருட்கள் ஆகும்.
Answers
Answered by
0
Answer:
அல்லது தானியங்கி எந்திர வாயு எனவும் கூறப்படும்) என்பது ஒரு எரியக்கூடிய ஹைட்ரோகார்பன் வாயுக்கள் கலந்த ஒரு எரிபொருளாக வெப்பக் கருவிகளிலும் வண்டிகளிலும் பயன்படுத்தப்பட்டு க்ளோரோஃப்ளோரோகார்பன்களுக்குப்பதில் ஓசோன் படலம் பாழ்படுதலைக் குறைக்க ஒருதூவாண உந்துபொருள் மற்றும் ஒரு குளிர்ப்பானாக அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகும்.
Answered by
0
புதைபடிவ எரிபொருட்கள்
- புதைபடிவ எரிபொருட்கள் புவியின் மேல் பகுதியில் காணப்படும்.
- இவை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து மடிந்த உயிரினங்கள் காற்றில்லா சூழலில் மட்குதல் போன்ற இயற்கை நிகழ்வுகளால் உருவாகும்.
- மடிந்த உயிரினங்கள் மேல் மண் அடுக்குகளின் மேல் படிவதால் உருவான அழுத்தம் மற்றும் வெப்பத்தின் காரணமாக உயிரினங்கள் மெதுவாக ஹைட்ரோ கார்பன்களாக மாற்றம் அடையும்
- (எ.கா) இயற்கை வாயு , பெட்ரோலியம், நிலக்கரி ஆகும்.
நிலக்கரி மற்றும் பெட்ரோலியம்
- இயற்கை வளங்களில் ஒன்று தான் நிலக்கரி மற்றும் பெட்ரோலியம் ஆகும்.
- பல ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்து மடிந்த உயிரினங்கள் நிலத்தில் ஆழமாக புதைந்த உயிரிகளின் அதிக சிதைவின் மூலம் உருவானவை புதைபடிவ எரிபொருட்கள் ஆகும் .
Similar questions