கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக
கீழுள்ளவற்றுள் எவற்றினை நீவிர் பயன்படுத்துவீர்?
அ) கழிவுகள் உருவாகும் அளவைக் குறைத்தல்.
ஆ) கழிவுகளை மறு பயன்பாட்டு முறையில்
பயன்படுத்துதல்.
இ) கழிவுகளை மறுசுழற்சி செய்தல்.
ஈ) மேலே உள்ளவை அனைத்தும்.
Answers
Answered by
0
மேலே உள்ளவை அனைத்தும்
கழிவுகளை மேலாண்மை செய்தல்
- கழிவகளை மேலாண்மை செய்ய கழிவுகள் உருவாகும் அளவைக் குறைத்தல், கழிவுகளை மறு பயன்பாட்டு முறையில் பயன்படுத்துதல், கழிவுகளை மறுசுழற்சி செய்தல் முதலிய வழிமுறைகளை பின்பற்றலாம்.
- 3 R முறை என்பது குறைத்தல் (Reduce), மறு பயன்பாடு (Reuse) மற்றும் மறு சுழற்சி (Recycle) ஆகும்.
- பயன்படுத்தும் பொருட்களை சிக்கனமாகவும் கவனமாகவும் பயன்படுத்துவதன் மூலம் கழிவுகளை குறைக்க இயலும்.
- அழுகிய பழங்கள் மற்றும் காய்கறிகள், காய்கறிகளின் தோல்கள் முதலியவற்றினை உரமாக பயன்படுத்தலாம்.
- வாகனங்களை கழுவிய நீரினை தாவரங்களுக்கு பயன்படுத்தலாம்.
- காகிதம், கண்ணாடி, சில உலோகங்கள் முதலியனவற்றினை மறுசுழற்சி செய்யலாம்.
- மேற்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம் கழிவு மேலாண்மையினை சிறப்பாக செய்யலாம்.
Answered by
0
மேலே உள்ளவை அனைத்தும்
கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக
கீழுள்ளவற்றுள் எவற்றினை நீவிர் :
- வீரியம் என்பது ஒரு மருத்துவ நிலை படிப்படியாக மோசமாகிவிடும் போக்கு ஆகும்.
- புற்றுநோயின் தன்மையாக வீரியம் குறைவது மிகவும் பழக்கமானது. ஒரு வீரியம் மிக்க கட்டி புற்றுநோயற்ற தீங்கற்ற கட்டியுடன் முரண்படுகிறது, அதில் ஒரு வீரியம் அதன் வளர்ச்சியில் சுயமாக வரையறுக்கப்படவில்லை, அருகிலுள்ள திசுக்களில் படையெடுக்கும் திறன் கொண்டது மற்றும் தொலைதூர திசுக்களுக்கு பரவக்கூடிய திறன் கொண்டது.
- ஒரு தீங்கற்ற கட்டிக்கு அந்த பண்புகள் எதுவும் இல்லை. புற்றுநோய்களில் உள்ள வீரியம் என்பது அனாபிளாசியா, ஆக்கிரமிப்பு மற்றும் மெட்டாஸ்டாஸிஸ் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.
- வீரியம் மிக்க கட்டிகளும் மரபணு உறுதியற்ற தன்மையால் வகைப்படுத்தப்படுகின்றன, இதனால் புற்றுநோய்கள், முழு மரபணு வரிசைமுறையால் மதிப்பிடப்படுகிறது, அவற்றின் முழு மரபணுக்களில் 10,000 முதல் 100,000 பிறழ்வுகள் அடிக்கடி உள்ளன.
Similar questions
Social Sciences,
4 months ago
Math,
4 months ago
Math,
4 months ago
India Languages,
9 months ago
CBSE BOARD X,
1 year ago