உயிரி வாயுவை பயன்படுத்துவதன் நன்மைகள்
யாவை?
Answers
Answered by
2
உயிரி வாயுவை பயன்படுத்துவதன் நன்மைகள்
- உயிரி வாயுக்கள் எரியும் போது புகையினை வெளியிடுவது கிடையாது.
- இதன் காரணமாக குறைந்த காற்று மாசுக்களே உண்டாகின்றன.
- உயிரி வாயுவே உயிரியக் கழிவுகள் மற்றும் கழிவுப் பொருட்கள் முதலிய கரிமப் பொருட்களை சிதைவு அடையச் செய்வதற்கு மிகச் சிறந்த வழி ஆகும்.
- உயிரி வாயுக்கள் உற்பத்தி செய்யும் போது படியும் கழிவுகளில் பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் அளவு அதிகமாக இருக்கிறது.
- இந்த பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் கழிவுகளை சிறந்த உரமாக பயன்படுத்தலாம்.
- இவை பயன்படுத்த மிகவும் எளிமையானவை மற்றும் பாதுகாப்பனவை ஆகும்.
- உயிரி வாயுக்கள் பசுமை இல்லா வாயுக்கள் வெளியேறும் அளவினை பெருமளவு குறைக்கின்றன.
Similar questions
Science,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
Biology,
10 months ago
Math,
1 year ago