பின்வருவனவற்றில் எது மிகவும் பின்தங்கிய நாடுகளின் பண்பு அல்ல ?
அ) குறைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆ) அதிக எழுத்தறிவு விகிதம்
இ) சமமற்ற வருவாய் பரவல் ஈ) அதிக அளவிலான வேலையின்மை
Answers
Answered by
10
அதிக எழுத்தறிவு விகிதம்
மிகக்குறைந்த சமுதாய பொருளாதார வளர்ச்சி உடைய நாடுகள்
- மிக குறைந்த மனித வள மேம்பாடு உள்ள அனைத்து நாடுகளும் மிகக்குறைந்த சமுதாய பொருளாதார வளர்ச்சி உடைய நாடுகள் பட்டியலில் உள்ளது.
- வறுமை, மனித வள குறைபாடு, பொருளாதார ரீதியாக பாதிப்படைதல் ஆகிய 3 பண்புகளை உடைய நாடுகள் வளர்ச்சி குன்றிய நாடுகள் ஆகும்.
வறுமை
- தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரு நாட்டின் தனிநபர் வருமானம் குறைந்து காணப்படுவது வறுமை ஆகும்.
மனித வள குறைபாடு
- சத்துணவு, ஆரோக்கியம், கல்வி, வயது வந்தோர் படிப்பறிவு ஆகியவைகளில் உள்ள குறைபாடு மனித வள குறைபாடு ஆகும்.
பொருளாதார ரீதியாக பாதிப்படைதல்
- விவசாயம், சேவை, ஏற்றுமதியாகும் பொருட்கள் முதலியவற்றில் ஏற்படும் நிலையற்ற தன்மை முதலிய பொருளாதார ரீதியாக பாதிப்படைதல் ஆகும்.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Science,
11 months ago
Social Sciences,
1 year ago