தீ விபத்தின்போது ஏதேனும் மூன்று செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை பற்றி எழுது.
Answers
Answered by
0
தீ விபத்தின்போது செய்ய வேண்டியவை
- தீ விபத்து ஏற்படும் பொழுது கூச்சல் போட்டோ அல்லது மணி ஒலி எழுப்பியோ அனைவரையும் எச்சரிக்க வேண்டும்.
- தீயணைப்புக் கருவிகள் மற்றும் மணல் முதலியனவற்றினை பயன்படுத்தி தீயினை அணைக்க வேண்டும்.
- ஆடைகளில் தீப்பிடித்தால், தீப்பிடித்தவர் ஓடாமல் தரையில் விழுந்து உருண்டு தீயினை அணைக்க வேண்டும்.
தீ விபத்தின்போது கண்டிப்பாகச் செய்யக் கூடாதவை
- மின் சாதனங்களில் மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்படும் போது தண்ணீர் ஊற்றக் கூடாது.
- தொலைக்காட்சி பெட்டியோ அல்லது குளிர் சாதனப் பெட்டியோ எரியும் போது அதன் முக்கிய இணைப்பினை துண்டிக்க வேண்டும்.
- நீங்களாலாகவே நெருப்பினை அணைக்க முயல கூடாது.
- ஆடையில் தீ பிடித்தால் ஓடக் கூடாது.
Answered by
0
Answer:
Similar questions