India Languages, asked by sanjai80, 10 months ago

உனது பகுதியில் மின்சாரம் தடைபடுவதைத் தவிர்க்கக் கோரி கடிதம் வரைக.​

Answers

Answered by vasanaveen79
14

Answer:

குமாரபாளையம்: குமாரபாளையம் அடுத்த, தட்டான்குட்டை ஊராட்சி, ஜெய்ஹிந்த் நகரில் அதிக அளவிலான வீடுகள் உள்ளன. இங்கு, தெரு விளக்குகள் இல்லாத நிலை, நீண்ட காலமாக உள்ளது. வேலைக்கு செல்வோர், மாணவ, மாணவியர் என பல தரப்பினர், தங்கள் பணிகளை முடித்து விட்டு, இரவு வீடு திரும்புகின்றனர். காலி இடங்களில் செடிகள் புதர்போல் வளர்ந்துள்ளதால் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களின் நடமாட்டம் இருந்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, இந்த பகுதியில் தெரு விளக்கு அமைத்திட வேண்டும்.

Similar questions