ஜப்பானில் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு
புதிதாகப் பிறக்கும் சில குழந்தைகளுக்குப் பிறவிக்
குறைபாடுகள் காணப்படுவது ஏன்?
Answers
Answered by
0
Answer:
because this is due to war
Explanation:
because of atom BOM
Answered by
0
ஜப்பானில் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு புதிதாகப் பிறக்கும் சில குழந்தைகளுக்குப் பிறவிக் குறைபாடுகள் காணப்படுவதன் காரணம்
- இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமா நகரத்தின் மீது வீசிய அணு குண்டின் பெயர் Little boy ஆகும்.
- Little boy அணு குண்டு ஆனது துப்பாக்கியினை ஒத்த யுரேனியத்தை உள்ளகமாகக் கொண்ட அணு குண்டு ஆகும்.
- ஹிரோஷிமா நகரத்தினை தொடர்ந்து நாகசாகி நகரத்தின் மீதும் குண்டு வீசப்பட்டது.
- நாகசாகியில் வீசப்பட்ட அணு குண்டு ஆனது Fat man என அழைக்கப்படுகிறது.
- Fat man அணு குண்டு ஆனது புளூட்டோனியத்தை உள்ளகமாகக் கொண்டது ஆகும்.
- அணுக் குண்டில் இருந்து வெளிவரும் காமாக் கதிர்கள் மனித ஜீன்களைத் தூண்டி மரபியல் மாற்றத்தை உண்டாக்கி பரம்பரை பரம்பரை நோய்களுக்குக் காரணமாக மாறுகின்றன.
- இதனாலேயே ஜப்பானில் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு புதிதாகப் பிறக்கும் சில குழந்தைகளுக்குப் பிறவிக் குறைபாடுகள் காணப்படுகிறது.
Similar questions
Math,
5 months ago
Math,
11 months ago
India Languages,
11 months ago
Chemistry,
1 year ago
Chemistry,
1 year ago