இரு வேறு தனிமங்களின் அணுக்கள் __________
நிறை எண்ணையும் _______________ அணு
எண்ணையும் கொண்டிருந்தால் அவை
ஐசோபார்கள் எனப்படும்.
Answers
Answered by
4
a மோதும்
b இணையும்.............
Answered by
0
ஒத்த, மாறுபட்ட
அணு எண்
- ஒரு அணுவில் காணப்படுகிற எலக்ட்ரான் அல்லது புரோட்டான்களின் எண்ணிக்கை ஆனது அந்த அணுவின் அணு எண் என அழைக்கப்படுகிறது.
நிறை எண்
- ஒரு அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையின் கூடுதல் ஆனது அந்த அணுவின் நிறை அல்லது நிறை எண் என அழைக்கப்படுகிறது.
ஐசோபார்கள்
- ஐசோபார்கள் என்பது இரு வேறு தனிமங்களின் அணுக்கள் ஆனது ஒத்த நிறை எண் அல்லது அணு நிறையையும், மாறுபட்ட அணு எண்ணையும் கொண்டிருப்பது ஆகும்.
- (எ.கா)
- ஆர்கான் மற்றும் கால்சியம் ஆகிய இரு தனிமத்தின் அணு எண்கள் (18, 20) வேறுபட்டு உள்ளது.
- ஆனால் இரு தனிமத்தின் நிறை எண்கள் (40, 40) சமமாக உள்ளதால் இவை ஐசோபார்கள் ஆகும்.
Similar questions
Computer Science,
4 months ago
Computer Science,
4 months ago
India Languages,
9 months ago
Chemistry,
9 months ago
Chemistry,
1 year ago
Chemistry,
1 year ago