Art, asked by 14952, 8 months ago

சான்று தருக (எழுவாய்த்தொடர் )

Answers

Answered by Anonymous
24

Answer:

சொற்றொடர்கள் இருவகைப்படும். ஒன்று தொகாநிலைத்தொடர், மற்றொன்று தொகைநிலைத்தொடர். சொற்றொடரென்பது வாக்கியத்திலிருந்து வேறுபட்டது. சொற்றொடரில் சொற்கள் ஒன்றோடொன்று சேர்ந்திருக்கும். அவை தனித்தனியே வந்தால் சொற்றொடராகா. பல சொல்லோ பல சொற்றொடர்களோ (தனித்தனியே) வரின் அது வாக்கியமாகும்.

சொற்றொடர்கள் இருவகைப்படும். ஒன்று தொகாநிலைத்தொடர், மற்றொன்று தொகைநிலைத்தொடர். சொற்றொடரென்பது வாக்கியத்திலிருந்து வேறுபட்டது. சொற்றொடரில் சொற்கள் ஒன்றோடொன்று சேர்ந்திருக்கும். அவை தனித்தனியே வந்தால் சொற்றொடராகா. பல சொல்லோ பல சொற்றொடர்களோ (தனித்தனியே) வரின் அது வாக்கியமாகும்.எல்லாத் தொகையும் ஒருசொல் நடைய - தொல்காப்பியர்

சொற்றொடர்கள் இருவகைப்படும். ஒன்று தொகாநிலைத்தொடர், மற்றொன்று தொகைநிலைத்தொடர். சொற்றொடரென்பது வாக்கியத்திலிருந்து வேறுபட்டது. சொற்றொடரில் சொற்கள் ஒன்றோடொன்று சேர்ந்திருக்கும். அவை தனித்தனியே வந்தால் சொற்றொடராகா. பல சொல்லோ பல சொற்றொடர்களோ (தனித்தனியே) வரின் அது வாக்கியமாகும்.எல்லாத் தொகையும் ஒருசொல் நடைய - தொல்காப்பியர்ஒரு தொடரில் இரண்டு சொற்கள் அமைந்து அவற்றுக்கிடையில் சொல்லோ, உருபோ (தொக்காமல்) மறையாமல் நின்று பொருளை உணர்த்துவது "தொகாநிலைத்தொடர்" எனப்படும்

எழுவாயைத்தொடர்ந்து பயனிலைவரும் தொடர் "எழுவாய்த்தொடர்" எனப்படும்.

எழுவாயைத்தொடர்ந்து பயனிலைவரும் தொடர் "எழுவாய்த்தொடர்" எனப்படும்.சான்று: 'முல்லைவந்தாள்'.

எழுவாயைத்தொடர்ந்து பயனிலைவரும் தொடர் "எழுவாய்த்தொடர்" எனப்படும்.சான்று: 'முல்லைவந்தாள்'.இத்தொடரில் 'முல்லை' என்ற எழுவாயைத்தொடர்ந்து 'வந்தாள்' என்ற பயனிலை வந்துள்ளது.

ஒரு வினை, முற்றுப்பெற்றதைக் குறித்த வினைமுற்று முதலில் வந்து பெயர் தொடர்வது வினைமுற்றுத்தொடர் எனப்படும்

ஒரு வினை, முற்றுப்பெற்றதைக் குறித்த வினைமுற்று முதலில் வந்து பெயர் தொடர்வது வினைமுற்றுத்தொடர் எனப்படும்சான்று: 'கண்டேன்சீதையை'

ஒரு வினை, முற்றுப்பெற்றதைக் குறித்த வினைமுற்று முதலில் வந்து பெயர் தொடர்வது வினைமுற்றுத்தொடர் எனப்படும்சான்று: 'கண்டேன்சீதையை'இத்தொடரில் 'கண்டேன்' என்ற வினைமுற்று முதலில்வந்து 'சீதை' என்ற பெயர் தொடர்கிறது.

Explanation:

PLEASE MARK ME AS BRAINLIEST

Answered by PRETTYSAVAGEXCFFY
0

Answer:

முல்லைவந்தாள்

Explanation:

இத்தொடரில் 'முல்லை' என்ற எழுவாயைத்தொடர்ந்து 'வந்தாள்' என்ற பயனிலை வந்துள்ளது.

Similar questions