Hindi, asked by pramilapacheriwala, 10 months ago

கீழ்க்காணும் சொற்களை உயர்திணை, அஃறிணை என வகைப்படுத்துக.
வயல், முகிலன், குதிரை, கயல்விழி, தலைவி, கடல், ஆசிரியர், புத்தகம், சுரதா, மரம்
உயர்திணை
அஃறிணை
ஈ) அறிந்து கொள்க
கலைச்சொல் அறிவோம்
ஊடகம் - - - Media
மொழியியல் - linguistics
ஒலியியல் - Phonology
இதழியல் - Journalism
பருவ இதழ் - \lapsinc
பொம்மலாட்டம் - Puppetry
எழுத்திலக்கணம் - Orthographr
உரையாடல் - Dialogue
-
|
|
-​

Answers

Answered by sq130441
9

Answer:

உயர்திணை

முகிலன், கயல்விழி, தலைவி | ஆசிரியர், சரதா

அஃறிணை

கடல், குதிரை, வயல்,புத்தகம், மரம்.

Similar questions