India Languages, asked by Achu091005, 10 months ago

கொரானா விழிப்புணர்வு பற்றி நண்பருக்கும் கடிதம் எழுது

Answers

Answered by jayanthivijayakumar0
1

Answer:

உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் கொரோனாவுக்கு வெறும் 52 பரிசோதனை மையங்கள் மட்டுமே இருப்பதைச் சுட்டிக் காட்டி, மத்திய அரசு கொரோனா சிகிச்சை முறையில் இன்னும் பல முன்னேற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்று தேசிய சுகாதார அமைப்பின் முன்னாள் இயக்குநர் சுந்தரராமன் கூறியிருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது.

இருமல், தும்மலின்போது உள்ளங்கையால் வாய் மற்றும் மூக்கை மூடுவதற்குப் பதில், கைக்குட்டை அல்லது டிஷ்யூ பயன்படுத்துவது.

  • ஒருவேளை கைக்குட்டை அல்லது டிஷ்யூ கிடைக்காவிட்டால், முழங்கைக்குக் கீழே தும்முவது, இருமுவது.

  • கூட்டமான, நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது.
  • கொரோனா பாதிப்புள்ள வெளிநாட்டு - உள்நாட்டுப் பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்ப்பது.

  • காய்ச்சல், இருமல், தும்மல் தொந்தரவுகள் தெரியவந்தால் குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது.

இவைதான் கொரோனாவைத் தடுக்கும் அடிப்படை விஷயங்கள். இதுபோன்ற எளிதான வழிமுறைகள்தான், விலைமதிப்பற்ற உயிர்களைக் கொள்ளை நோய்க்குப் பலி தராமல் தடுக்கும் நம்மால் இயன்ற நடவடிக்கைகள். தேவையற்ற அச்சத்தை ஒதுக்கும் அதே வேளையில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருமுன் காப்பது அவசியம்.

Similar questions