_________ என்பது மக்கள் தொகைப் புள்ளிவிவரப் படிப்பாகும். இது மக்கள் தொகையின் அளவு, அமைப்பு மற்றும் பரவல் ஆகியவற்றோடு பிறப்பு , குடிப்பெயர்வு , மூப்படைதல் மற்றும் இறப்பு இவற்றிற்கேற்ப நிகழும்
கால இடமாற்றம் ஆகியவற்றைப்பற்றிய படிப்பாகும்.
அ. மக்களியல் ஆ. புவியியல் இ. மானிடப்புவியியல் ஈ. உயிரினப் புவியியல்
Answers
Answered by
2
மக்களியல் (Demography)
- சுற்றுப்புறச் சூழலின் ஒரு முக்கியமான பகுதியாக மனித இனம் விளங்குகிறது.
- மனித இனம் ஆனது இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ செபியன்ஸ் உள்ளிட்ட மனித முன்னோடிகளில் இருந்து பரிணாமம் அடைந்தது ஆகும்.
- மனித இனத்தின் பிறப்பு, மற்ற இடங்களுக்கு அதன் பரவல், வளர்ச்சி முதலியன அனைத்தும் இயற்கைச் சூழலால் தூண்டப்பட்டது ஆகும்.
- மக்கள் தொகை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள மக்களின் எண்ணிக்கை ஆகும்.
- மக்கள் தொகையின் அளவு, அமைப்பு மற்றும் பரவல், பிறப்பு, குடிப்பெயர்வு, மூப்படைதல் மற்றும் இறப்பு, கால இடமாற்றம் முதலியனவற்றினை பற்றிய படிப்பிற்கு மக்களியல் (Demography) என்று பெயர்.
- மக்களியல் என்பது மக்கள் தொகைப் புள்ளி விவரப் படிப்பு ஆகும்.
Answered by
0
உயிரினப்....
follow me please ...
Similar questions