பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல் - குறித்த செயல்திட்ட வரைவு ஒன்றை
உருவாக்கி, அதனைச் செயல்படுத்தத் தலைமை ஆசிரியரின் ஒப்புதல் வேண்டி,
தலைமை ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
Answers
Answered by
49
Answer:
HOPE IT HELPS YOU!!!☺☺
Explanation:
பள்ளித் தூய்மை
நல்ல நீரும் நல்ல காற்றும் சூழலுமே வாழ்விற்கு ஆதாரம். அந்த வகையில் மாணவராகிய நாங்கள் தலைமை ஆசிரியர் ஒப்புதலோடு பின்வரும் செயல்திட்டங்களை மேற்கொள்ள உள்ளார்
•வகுப்பறையில் உணவுக்கழிவுகளைப் போடாது இருத்தல்
• குப்பைத் தொட்டிகளை உலர வைத்துப் பயன்படுத்துவது.
•கழிப்பறையை தூய்மையாக வைத்தல்
•பாதுகாக்கப்பட்ட தூய்மையான நீரை குடித்தல்
மேற்கண்ட செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தி பள்ளியையும், பாரதத்தையும் தூய்மையாக்கித்
தூய்மை இந்தியாவை உருவாக்குவோம்
Similar questions