நானும். மழையும் என்ற தலைப்பில் புதுக்கவிதை எழுதுக
Answers
Answered by
3
ஒவ்வொரு முறையும்
என் கைகள்
பிடிக்கும்போது
நழுவி விலகி
செல்கிறது
மழை…
ஒவ்வொரு முறையும்
மழை
என் முகத்தில்
விழுந்து எழுந்து
என் இதழை
முத்தமிடும் முயற்சியில்
விலகி செல்கிறேன்
நான்…
ஒவ்வொரு முறையும்
தோல்விகளில்
முடிவதை
வேடிக்கை பார்க்கிறது
மழைக்கும் எனக்கும்
இடையேயான
குடை…
Answered by
1
Answer:
this is the correct answer for this question
Explanation:
pl make me as Brianlist
Attachments:
Similar questions