World Languages, asked by thangamanisamyukth, 10 months ago

எதனைப் புரிந்து கொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை?​

Answers

Answered by Anonymous
4

அகராதி அல்லது அகரமுதலி என்பது சொற்களின் பட்டியல் ஆகும். குறித்த சொற்களின் வரைவிலக்கணங்கள் அல்லது குறித்த சொற்களுக்கு இணையான பிற மொழிச் சொற்களைக் கொண்டதாக அகராதிகள் அமையும். துறைசார் அகராதிகள் குறித்த துறை தொடர்பான சொற்களைப் பட்டியற் படுத்து. பொதுவாக அகராதிகள் நூல் வடிவங்களாகவே இருந்து வந்துள்ள போதிலும் இப்பொழுது இணையத் தளங்களிலும் மெய்நிகர் அகராதிகள் தொகுக்கப்படுகின்றன

Similar questions