India Languages, asked by ddddd1234, 11 months ago

சீன நாட்டில் தமிழ் கல்வெட்டு பற்றி கூறுக​

Answers

Answered by neilakkiya
6

Explanation:

தென் கிழக்கு சீனாவின் பழங்காலத் துறைமுகப் பட்டினமான குவான் ஸோ ( quan zhou) எனும் ஊரில் கிடைத்துள்ளது. இதே ஊரில் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மற்றும் சீன மொழிகளில் பொறிக்கப்பட்ட 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் கிடைத்தது. இந்தக் கல்வெட்டில், தமிழகத்தைச் சேர்ந்த சித்தர் ஒருவர் எழுப்பிய சிவன் கோயில் பற்றிய செய்தி காணப்படுகிறது.

Similar questions