Economy, asked by love7020, 7 months ago

இருதுறை மாதிரியில் உள்ள
இருதுறைகளை குறிப்பிடுக
அ. குடும்பங்களும் நிறுவனங்களும்
ஆ. தனியார் மற்றும் பொதுத்துறை
இ. உள்நாட்டு மற்றும்
வெளிநாட்டுத்துறைகள்
ஈ. நிறுவனங்களும் அரசும்

Answers

Answered by MAXHAR
0

Answer:

இருதுறை மாதிரியில் உள்ள

இருதுறைகளை குறிப்பிடுக

அ. குடும்பங்களும் நிறுவனங்களும்

ஆ. தனியார் மற்றும் பொதுத்துறை

இ. உள்நாட்டு மற்றும்

வெளிநாட்டுத்துறைகள்

ஈ. நிறுவனங்களும் அரசும்

Explanation:

English version

Answered by steffiaspinno
0

குடும்பங்களும் நிறுவனங்களும்

  • உ‌ண்மை சூழலை எ‌ளிமையாக ‌பி‌ர‌திப‌லி‌ப்பத‌ற்கு மா‌தி‌ரி எ‌ன்று பெய‌ர்.
  • பொருளாதார நடவடி‌க்கைக‌ள், பொருளாதார நடவடி‌க்கைக‌ளு‌க்கு இடையேயான உறவுக‌ள், நட‌த்தைக‌ள் ப‌ற்‌றி ‌விவ‌ரி‌ப்பத‌ற்காக பொருளாதார வ‌ல்லுந‌ர்க‌ள் மா‌தி‌ரிகளை பய‌ன்படு‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.
  • பொருளாதார மா‌‌தி‌ரி‌க‌ள் க‌ணித‌ம், வரை பட‌ங்க‌ள் ம‌ற்று‌ம் சம‌ன்பாடு முத‌லியனவைகளை அடி‌ப்படையாக கொ‌ண்டு அமை‌க்க‌ப்படு‌கிறது.
  • வருவா‌ய் ஓ‌ட்ட மா‌தி‌ரிக‌ள் இரண்டு துறை மாதிரி, மூ‌ன்று துறை மாதிரி, நா‌ன்கு  துறை மாதிரி என மூ‌ன்று  வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  

இரண்டு துறை மாதிரி (Two Sector Model)

  • இர‌ண்டு துறை மா‌தி‌ரி ஆனது இ‌ல்ல‌த் துறை ம‌ற்று‌ம் ‌நிறுவன‌த் துறை ஆ‌கிய இரு துறைகளை உடைய எ‌ளிய‌ப் பொருளாதார‌ம் ஆகு‌ம்.
  • இ‌தி‌ல் குடும்ப‌ங்களு‌ம், ‌நிறுவன‌ங்களு‌ம் ப‌ங்கு பெறு‌ம்.
Similar questions