பேரியல் பொருளியலின் இலக்கணம் தருக.
Answers
Answered by
2
Answer:
SORRY I didn't understand this language
Answered by
7
பேரியல் பொருளியலின் இலக்கணம்
- பொருளியல் பாடம் ஆனது இரண்டு கிளைகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
- அவை முறையே நுண்ணியல் பொருளாதாரம் மற்றும் பேரியல் பொருளாதாரம் ஆகும்.
- Makros என்ற கிரேக்க மொழியில் உள்ள சொல்லில் இருந்து பெற்றப்பட்ட சொல்லே 1933 ஆம் ஆண்டு ரேக்னர் ஃபிர்ஸ்ச் உருவாக்கிய Macro என்பது ஆகும்.
- இதன் பொருள் பெரிய என்பது ஆகும்.
- பேரியல் பொருளாதாரம் என்பது பொருளாதார அமைப்பு முழுமையையும் படிப்பது ஆகும்.
- மேலும் ஒட்டு மொத்த தேசிய வருவாய், வேலை வாய்ப்பு மற்றும் நாட்டு உற்பத்தி முதலியனவற்றினை உள்ளிடக்கிய படிப்பு பேரியல் பொருளாதாரம் ஆகும்.
- பேரியல் பொருளாதாரத்தின் வேறு பெயர் வருவாய் கோட்பாடு என்பது ஆகும்.
Similar questions