வளர்ச்சி நிலை அடிப்படையில் பொருளாதாரங்களை வகைப்படுத்துக.
Answers
Answered by
1
பொருளாதார அமைப்பு
- மக்கள் தங்கள் வாழ்வின் பிழைப்பினை அமைத்துக் கொள்ளும் முறையை குறிப்பதற்கு பொருளாதார அமைப்பு என்று பெயர் என ஏ.ஜே. பிரவுண் என்பவர் பொருளாதார அமைப்பினை வரையறை செய்தார்.
- பொருளாதார அமைப்பு என்பது நுகர்வோரின் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்கான பொருட்கள் மற்றும் சேவைகளை தயாரிக்கும் உற்பத்தியாளர் மற்றும் பணியாளர்களுக்கு இடையே உள்ள கூட்டுறவு ஆகும் என ஜே.ஆர். ஹிக்ஸ் என்பவர் வரையறை செய்துள்ளார்.
- பொருளாதார அமைப்பினை பல்வேறு காரணிகள் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.
வளர்ச்சி நிலையின் அடிப்படையில் பொருளாதார அமைப்பின் வகைகள்
- வளர்ந்த பொருளாதாரம், வளராத பொருளாதாரம், முன்னேறாத பொருளாதாரம், வளரும் பொருளாதாரம் முதலியன வளர்ச்சி நிலையின் அடிப்படையில் பொருளாதார அமைப்பின் வகைகள் ஆகும்.
Similar questions