பொருளாதாரம்"" என்பதன் பொருள் யாது?
Answers
Answered by
4
Answer: I can't understand your language
Explanation:
Answered by
1
பொருளாதாரம் என்பதன் பொருள்
- மக்கள் பயன்படுத்தும் மற்றும் உற்பத்தி செய்யும் பொருட்கள், அதன் உற்பத்தி, பரவல், நுகர்வு முதலியனவற்றினையும், அதனால் ஏற்படும் தாக்கத்தினையும் பற்றிய படிப்பே பொருளியல் ஆகும்.
- மக்கள் தங்கள் வாழ்வின் பிழைப்பினை அமைத்துக் கொள்ளும் முறையை குறிப்பதற்கு பொருளாதார அமைப்பு என்று பெயர் என ஏ.ஜே. பிரவுண் என்பவர் பொருளாதார அமைப்பினை வரையறை செய்தார்.
- பொருளாதார அமைப்பு என்பது நுகர்வோரின் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்கான பொருட்கள் மற்றும் சேவைகளை தயாரிக்கும் உற்பத்தியாளர் மற்றும் பணியாளர்களுக்கு இடையே உள்ள கூட்டுறவு ஆகும் என ஜே.ஆர். ஹிக்ஸ் என்பவர் வரையறை செய்துள்ளார்.
- ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படை பொருளாதார நடவடிக்கைகள் உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகும்.
Similar questions