வருமானத்தின் வட்ட ஓட்டம்"" – வரையற
Answers
Answered by
1
Answer:
skgskatkarjwjtatksktsjtatkq
Answered by
2
வருமானத்தின் வட்ட ஓட்டம்
- ஒரு பொருளாதாரத்தின் பல்வேறு விதமான துறைகளுக்கு இடையே உள்ள தொடர்பினை விளக்குவதே அந்த பொருளாதார அமைப்பின் வருமானத்தின் வட்ட ஓட்டம் மாதிரி ஆகும்.
- நிறுவனம், குடியிருப்பு, அரசாங்கம் மற்றும் நாடுகளுக்கு இடையே உள்ள வருவாய் முதலிய பொருளாதார முகவர்கள், பொருட்கள், பணிகள் மற்றும் உற்பத்தி காரணிகளின் ஓட்டம் முதலியனவற்றினை வருமானத்தின் வட்ட ஓட்டம் மாதிரி ஆனது காண்பிக்கிறது.
- பேரியல் பொருளாதாரம் மற்றும் தேசிய கணக்குகளின் அடிப்படையே வருமானத்தின் வட்ட ஓட்டம் மாதிரி ஆய்வு ஆகும்.
- வருவாய் ஓட்ட மாதிரிகள் இரண்டு துறை மாதிரி, மூன்று துறை மாதிரி, நான்கு துறை மாதிரி என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
Similar questions