முதலாளித்துவம் மற்றும் சமத்துவத்தை வேறுபடுத்துக.
Answers
Answered by
1
முதலாளித்துவ பொருளாதார அமைப்பு
- தனியார் நிறுவனங்களின் வசம் உற்பத்தி பொருட்களின் உரிமை உள்ளது.
- இலாபம் பெறுவதே இதன் பொருளாதார நோக்கம் ஆகும்.
- மைய பிரச்சனைக்கு தீர்வாய் தடையில்லா சந்தை முறை உள்ளது.
- இதில் உள்ளீடு கட்டுப்பாட்டில் மட்டும் அரசின் பங்கு இருக்கும்.
- சமனம் அற்ற நிலையில் வருவாய் பங்கீடு உள்ளது.
- இதன் முக்கியப் பிரச்சனை சமமின்மை ஆகும்.
சமத்துவ பொருளாதார அமைப்பு
- அரசு பொது நிறுவனங்களின் வசம் உற்பத்தி பொருட்களின் உரிமை உள்ளது.
- சமூக நலனை அளிப்பதே இதன் பொருளாதார நோக்கம் ஆகும்.
- மைய பிரச்சனைக்கு தீர்வாய் மத்திய திட்ட முறை உள்ளது.
- இதில் முழு ஈடுபாட்டிலும் அரசின் பங்கு இருக்கும்.
- சமமான நிலையில் வருவாய் பங்கீடு உள்ளது.
- இதன் முக்கியப் பிரச்சனை திறனை ஆதரிக்காமை ஆகும்.
Similar questions
Economy,
4 months ago
Hindi,
4 months ago
Social Sciences,
4 months ago
English,
9 months ago
Math,
1 year ago
Biology,
1 year ago
Political Science,
1 year ago