__________ஆல் தேசிய வருவாயை
வகுத்தால் தலைவீத வருமானம்
கண்டறியலாம்.
அ. உற்பத்தி
ஆ. நாட்டின் மக்கள் தொகை
இ. செலவு
ஈ. GNP
Answers
Answered by
0
நாட்டின் மக்கள் தொகை
தேசிய வருவாய்
- ஒரு நாட்டில் உள்ள உழைப்பு மற்றும் முதலீடு ஆகியன சேர்ந்து அங்கு காணப்படும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி பண்டங்கள் மற்றும் பணிகளைப் பயன்படுத்துகின்றன.
- இதுவே அந்த நாட்டின் உடைய நிகர ஆண்டு வருமானம் அல்லது தேசிய வருவாய் அல்லது தேசிய ஈவுத் தொகை ஆகும்.
தலா வருமானம்
- ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் வசிக்கும் ஒரு தனி நபரின் சராசரி ஆண்டு வருமானம் தலா வருமானம் என அழைக்கப்படுகிறது.
- ஒரு நாட்டின் ஒரு ஆண்டின் தேசிய வருமானத்தினை அந்த ஆண்டின் அந்த நாட்டின் மக்கள் தொகையால் வகுக்க கிடைப்பது தலா வருமானம் என அழைக்கப்படுகிறது.
- தலா வருமானம் = தேசிய வருமானம் / மக்கள் தொகை ஆகும்.
Answered by
1
Vanakam Nanba!
Option b) Naatin varuvai
Nandri Nanba!
Similar questions