சே விதியின் எடுகாள்களை பட்டியலிடுக
Answers
Answered by
0
I don't understand anything
Answered by
3
சே சந்தை விதியின் எடுகோள்கள்
- பொருளின் விலையினை ஒரு தனி வாங்குவோரோ அல்லது விற்பவரோ அல்லது உள்ளீடோ மாற்ற இயலாது.
- முழு வேலை நிலை உருவாகும்.
- தங்களின் சுய விருப்பங்களின் காரணமாக மக்கள் உந்தப்படுகிறார்கள்.
- பொருளாதார முடிவுகளை நிர்ணயிப்பவையாக மக்களின் விருப்பங்கள் உள்ளன.
- அரசின் தலையிடாக் கொள்கை ஆனது ஒரு பொருளாதாரம் தானே சரிசெய்து கொள்ளும் சூழல் பெற்று முழு வேலை நிலை சமநிலை அடைய அவசியமனதாக உள்ளது.
- சந்தையில் உழைப்பு மற்றும் பண்டங்களுக்கு இடையே நிறைவுப் போட்டி உருவாகிறது.
- நெகிழ்வுத் தன்மை ஆனது கூலி மற்றும் விலையில் ஏற்படுகிறது.
- பணம் ஆனது பரிவர்த்தனைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
- இங்கு அதிக விற்பனைக்கோ அல்லது வேலையின்மைக்கோ வாய்ப்புகள் குறைவு.
Similar questions