தற்போதுள்ள சூழலில் ஆள் குறைப்பிற்கான காரணத்தைத் தருக
Answers
Answered by
1
Answer:
corona virus ......
Explanation:
is these ur answer nanba
Answered by
1
தற்போதுள்ள சூழலில் ஆள் குறைப்பிற்கான காரணம்
வேலையின்மை
- வேலையின்மை என்பது நிலவுகின்ற கூலி விகிதத்தில் வேலை செய்யத் தயாராக உள்ள அனைவருக்கும் தகுந்த வேலை இல்லாத சூழ்நிலை ஆகும்.
தொழில் நுட்ப வேலையின்மை
- தற்போது தொழில் நுட்பம் ஆனது பல்வேறு துறைகளில் தனக்கென ஒரு இடத்தினை பதித்து உள்ளது.
- புதிய தொழில் நுட்பம் ஆனது மூலதன செறிவு உடையதாக உள்ளது.
- இதன் காரணமாக உழைப்பாளர்களின் தேவை குறைகிறது.
- இதனால் வேலையினை செய்ய குறைந்த எண்ணிக்கையிலான உழைப்பாளர்கள் மட்டுமே தேவைப்படுகின்றனர்.
- பொதுவாக புதிய கண்டு பிடிப்புகள் மற்றும் புதிய கருத்துக்கள் அல்லது கோட்பாடுகள் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
- ஆனால் மனித உழைப்பினை சேமிக்கும் புதிய தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் வேலையின்மையை உருவாக்குகின்றன.
Similar questions