Economy, asked by AmiAbhi6993, 9 months ago

வருவாய் உயர்ந்தால், நுகர்வு
அ) குறையும்
ஆ) மாறாது
இ) ஏறி இறங்கும்
ஈ) உயரும்

Answers

Answered by ananyasingh10
2

Answer:

please answer the question in the Hindi or English language. please write in some other language

Answered by steffiaspinno
0

உயரும்

கீன்ஸின் நுகர்வு சார்ந்த உளவியல் விதியின் கருத்துக‌ள்

  • வரு‌மான‌ம் ஆனது உயரு‌ம் போது  நுக‌ர்வு செலவு உயரு‌கிறது.
  • எ‌னினு‌ம் உய‌ர்வு ‌சி‌றிய அளவாக இரு‌க்கு‌ம்.
  • இத‌ற்கு காரண‌ம் வருமான‌ம் உயரு‌ம் போது, ந‌ம் ‌விரு‌ப்பமு‌ம் படி‌ப்படியாக ‌நிறைவேறு‌ம்.
  • இத‌ன் காரணமாக நுக‌ர்வு பொரு‌ட்க‌ளி‌ன்  ‌மீது செ‌ய்யு‌ம் செலவானது குறை‌கிறது.
  • எனவே நுக‌ர்வு செலவு ஆனது வரு‌மான‌ம் அதிகரிக்கும் போது அதிகரிக்கும், ஆனால் குறைந்த அளவே அதிகரிக்கும்.
  • நுக‌ர்வு செலவு ம‌ற்று‌ம் சே‌மி‌ப்பு ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் இடையே ‌‌சில ‌வி‌கித‌த்‌தி‌ல் அ‌‌திக‌ரி‌த்த வருமான‌ம் ஆனது ‌பி‌ரி‌க்க‌ப்படு‌கிறது.
  • அ‌தி‌க‌ரி‌க்‌கி‌ன்ற  வருமான‌ம் ஆனது எ‌ப்போது‌ம் நுக‌ர்வு ம‌ற்று‌ம்  சே‌மி‌ப்பு ஆ‌கிய இர‌ண்டையு‌ம் உய‌ர்‌த்து‌கிறது.  
Similar questions