Economy, asked by Kran6496, 7 months ago

கீன்ஸின் நுகர்வுச் சார்பின் உளவியல் விதியினை வரைபடம் மூலம் விளக்குக.

Answers

Answered by hgautam1978
0

Answer:

ItsfiadDuaudadhajdauajfajfskfafjjrajfaeyitwitsyooyeoepusitsktts

Answered by steffiaspinno
0

கீன்ஸின் நுகர்வுச் சார்பின் உளவியல் விதி

  • ம‌னித‌ன் த‌ன் மு‌ன் அ‌றிவு, அனுபவ‌ம் ம‌ற்று‌ம் ‌வி‌ரிவான உ‌ண்மை ஆ‌கியவ‌ற்‌றி‌னை அடி‌ப்படையாக கொ‌ண்டு பெரு‌ம் ந‌ம்‌பி‌க்கை‌யுட‌ன் வருவா‌ய் அ‌திக‌ரி‌க்கு‌ம் போது நுக‌ர்‌வினை அ‌‌திக‌‌ரி‌ப்ப‌ர்.
  • ஆனா‌ல் வருவா‌ய் அ‌திக‌ரி‌‌த்த அள‌‌வி‌ற்கு நுக‌ர்வு அ‌திக‌ரி‌க்காது.  

கீன்ஸின் நுகர்வு சார்ந்த உளவியல் விதியின் கருத்துக‌ள்

  • நுக‌ர்வு செலவு ஆனது வரு‌மான‌ம் உயரு‌ம் போது உயரு‌கிறது.
  • எ‌னினு‌ம் உய‌ர்வு ‌சி‌றிய அளவாக இரு‌க்கு‌ம்.
  • நுக‌ர்வு செலவு ம‌ற்று‌ம் சே‌மி‌ப்பு ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் இடையே ‌‌சில ‌வி‌கித‌த்‌தி‌ல் அ‌‌திக‌ரி‌த்த வருமான‌ம் ஆனது ‌பி‌ரி‌க்க‌ப்படு‌கிறது.
  • அ‌தி‌க‌ரி‌க்‌கி‌ன்ற  வருமான‌ம் ஆனது எ‌ப்போது‌ம் நுக‌ர்வு ம‌ற்று‌ம்  சே‌மி‌ப்பு ஆ‌கிய இர‌ண்டையு‌ம் உய‌ர்‌த்து‌கிறது.  

கருத்துரை (1)

  • வருமான‌ம் ஆனது ரூ. 60 கோடியாகவு‌ம், நுக‌‌ர்வு ரூ.50 கோடியாகவு‌ம் அ‌திக‌ரி‌க்‌கிறது.  

கருத்துரை (2)  

  • அ‌திக‌ரி‌த்த ரூ. 60 கோடி வருமான‌ம் ஆனது நுக‌ர்வு ம‌ற்று‌ம் சே‌மி‌ப்பு ஆ‌‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் இடையே ‌பி‌ரி‌க்க‌ப்படு‌கிறது.  

கருத்துரை (3)  

  • வருமானம் அதிகரிக்கும் பொழுது நுகர்வு மற்றும் சேமிப்பு அதிகரிக்கின்றது.
  • வரைபட‌ங்க‌ள் மூல‌ம் ‌விள‌‌க்க‌ப்படு‌ம் இ‌ந்த மூ‌ன்று கரு‌த்துரைக‌ளி‌ல், வருமான‌ம் படு‌கிடையாகவு‌ம், நுக‌ர்வு சே‌மி‌ப்பு செ‌ங்கு‌த்து அ‌ச்‌சிலு‌ம் அள‌விட‌ப்படு‌‌கிறது.
  • வரைபட‌த்‌தி‌ல்  C- என்பது நுகர்வு சார்வு வளைகோடு ஆகு‌ம்.
  • வருமானம் மற்றும் நுகர்வை அளவு சமமாக இருப்பதை 45 டிகிரி கோடு காட்டுகிறது.
Similar questions