பணத்தின் இலக்கணம் வரைக
Answers
Answered by
0
Answer:
ஒரு சமநிலை என்பது விற்பனையிலிருந்து உருவாக்கப்படும் எதிர்கால கமிஷன்களுக்கு எதிராக ஒரு விற்பனையாளரிடம் ஒரு முதலாளி முன்வைக்கும் ஒரு முன்னரே தீர்மானிக்கப்பட்ட பணம். ஒரு டிராவின் யோசனை என்னவென்றால், விற்பனையாளர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குறைந்தபட்சம் சமநிலை தொகையை சமன் செய்வதன் மூலம் "தனது பணத்தை சம்பாதிக்க" வேண்டும்.
Explanation:
hope it helps u nanba !
:)
Answered by
0
பணத்தின் இலக்கணம்
பணம்
- பணம் என்பது பொருட்கள் மற்றும் பணிகளை வாங்குவதற்கும், கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு இடையீட்டுக் கருவி என அழைக்கப்படுகிறது.
- தற்போது காசோலை, மாற்றுச் சீட்டுகள் என பல கடன் கருவிகள் பயன்படுத்தப்பட்டாலும், கடனுக்கு அடிப்படையாக விளங்குவது பணம் மட்டுமே ஆகும்.
பணத்தின் இலக்கணம்
- பணத்திற்கு பல பொருளியல் அறிஞர்கள் இலக்கணம் வகுத்து உள்ளனர்.
வாக்கர்
- பணம் எதைச் செய்கிறதோ, அதுதான் பணம் என்பது பணத்திற்கான வாக்கரின் வரையறை ஆகும்.
கிரெளதர்
- பணம் என்பது பரிவர்த்தனைகளில் பொது ஏற்புத் தன்மை உடைய ஒரு இடையீட்டுக் கருவியாக, மதிப்பளவை மற்றும் மதிப்பினை இருப்பு வைத்தல் முதலியனவற்றினை செய்யும் ஒன்றாக விளங்குவது என வரையறை செய்யப்பட்டு உள்ளது.
Similar questions
Computer Science,
5 months ago
Hindi,
5 months ago
Social Sciences,
5 months ago
English,
10 months ago
Math,
10 months ago
Physics,
1 year ago