Economy, asked by arjaveejain777, 7 months ago

பண்டமாற்று என்றால் என்ன?

Answers

Answered by queensp73
7

Answer:

வர்த்தகத்தில், பண்டமாற்று என்பது ஒரு பரிமாற்ற முறையாகும், அங்கு ஒரு பரிவர்த்தனையில் பங்கேற்பாளர்கள் பணம் போன்ற பரிமாற்ற ஊடகத்தைப் பயன்படுத்தாமல் நேரடியாக பிற பொருட்கள் அல்லது சேவைகளுக்கு பொருட்கள் அல்லது சேவைகளை பரிமாறிக்கொள்கிறார்கள்.

Explanation:

hope it helps u nanba !!

:)

Answered by steffiaspinno
6

பண்ட மாற்று முறை  

  • பண‌ம் அ‌றிமுகமாவத‌ற்கு மு‌ன்பு ப‌ண்ட மா‌ற்று முறை நடைமுறை‌யி‌ல் இரு‌ந்தது.
  • ப‌ண்ட மா‌ற்று முறை‌ எ‌ன்பது ப‌ண்ட‌ங்க‌ள் ம‌ற்று‌ம் ப‌ணிகளை நேரடியாக ப‌ரிமா‌றி‌க் கொ‌ள்ளு‌ம் முறை ஆகு‌ம்.  ‌
  • த‌ங்க‌ளிட‌ம் உ‌ள்ள பொரு‌ட்க‌ள் அ‌ல்லது ப‌ணிகளை ‌பிற‌ரிட‌ம் கொடு‌த்து அவ‌ரி‌ட‌ம் உ‌ள்ள த‌‌ங்களு‌க்கு தேவையான பொரு‌ட்களை அ‌ல்லது ப‌ணிகளை பெறுவதே ப‌ண்ட மா‌ற்று முறை என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • ப‌ண்ட மா‌ற்று முறை ‌6000 ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பே புழ‌க்க‌‌த்‌தி‌ல் இரு‌ந்தது.
  • ப‌ண்ட மா‌ற்று முறை ஆனது மெசபடே‌மியா பழ‌ங்குடி‌யினரா‌ல் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டது.
  • அது போல பா‌பிலோ‌னிய‌ர்க‌ள் பொரு‌ட்களு‌க்கு பொரு‌ட்களை மா‌ற்று‌ம் ப‌ண்ட மா‌ற்று முறை‌யினை ‌பி‌ன்ப‌ற்‌றின‌ர்.
  • போய‌‌னீ‌சிய‌ர்க‌ள் கட‌ல் கட‌ந்து ப‌ல்வேறு நகர‌ங்க‌ளி‌ல் ப‌ண்ட மா‌ற்று முறை‌யினை ‌‌பி‌ன்ப‌ற்‌றின‌ர்.  
Similar questions