தேவை-இழுப்பு மற்றும் செலவு உந்து பணவீக்கத்தினை விளக்குக
Answers
Answered by
4
Answer:
.
Explanation:
please ask your question in English
please mark me as braienliest
Answered by
0
தேவை - இழுப்பு பண வீக்கம்
- பண வீக்கத்தினை தீர்மானிப்பதில் எப்பொழுதுமே தேவை மற்றும் அளிப்பு ஆகியன முக்கிய பங்கு வகிக்கின்றன.
- விலை வாசி ஆனது அளிப்பு நிலையாக உள்ள நேரத்திலும் பொருட்களின் தேவை அதிகரிக்கும் போது அதிகரிக்கிறது.
- இந்த வகை பண வீக்கத்திற்கு தேவை - இழுப்பு பண வீக்கம் என்று பெயர்.
செலவு - உந்து பண வீக்கம்
- சில நேரங்களில் பொருட்களின் உற்பத்தியின் போது மூலப் பொருட்கள் மற்றும் இதர துணை பொருட்கள் ஆகியவற்றிற்கான செலவு உயருகின்றன.
- அந்த சமயத்தில் பொருட்களின் உற்பத்தி செலவு அதிகரிப்பதினால் உற்பத்தியான பொருட்களின் விலை அதிகரிக்கின்றது.
- இந்த வகை பண வீக்கத்திற்கு செலவு - உந்து பண வீக்கம் என்று பெயர்.
Similar questions