ஒரு பொருளாதாரத்தில் பணவீக்கத்திற்கான காரணங்கள் மற்றும் விளைகள் யாவை?
Answers
Answered by
0
Answer:
yes u will get your amswer
Answered by
0
பணவீக்கத்திற்கான காரணங்கள்
பண அளிப்பு உயர்வு
- காகித பண அளிப்பு உயர்வின் காரணமாக மொத்த தேவை அதிகரிக்கிறது.
- இதனால் பணவீக்கம் உருவாகிறது.
- உயர்வு பணவீக்கத்தினை பெயரளவு பண அளிப்பு அதிகரிக்கின்றது.
உயர்ந்து வரும் பொதுச் செலவுகள்
- அரசின் செயல்பாடுகள் வளர்ச்சி மற்றும் சமுதாய நலத் திட்டங்களை அமல்படுத்துவதில் விரிவடைவதால் பொதுச் செலவுகளின் அளவுகள் அதிகரிக்கிறது.
- இதனால் பணவீக்கம் உருவாகிறது.
நுகர்வோர் செலவு அதிகரித்தல்
- நுகர்ச்சி பொருட்கள் மற்றும் பணிகளுக்கான தேவை அதிகரிப்பதால், விலைவாசி அதிகரித்து, பணவீக்கம் உருவாகிறது.
- மேலும் செலவிடத் தகுந்த வருவாயில் உயர்வு, மலிவு பணக் கொள்கை, பற்றாக்குறை நிதியாக்கம், கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள், நடவடிக்கைகள் மற்றும் கறுப்புப் பணம், பொதுக்கடனை மீளச் செலுத்துதல் மற்றும் ஏற்றுமதி உயர்வு முதலியனவும் பணவீக்கத்தினை ஏற்படுத்துகின்றன.
பணவீக்கத்தின் விளைவுகள்
உற்பத்தியின் மீதான விளைவுகள்
- மிதமான பணவீக்கம் உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு ஒரு ஊக்கக் காரணியாக செயல்படும்.
பகிர்வின் மீதான விளைவுகள்
- கடன் பெற்றோர் கடன் வழங்கியோர், நிலையான வருவாய் பிரிவினர், தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் முதலியன பகிர்வின் மீதான விளைவுகள் ஆகும்.
Similar questions
English,
6 months ago
Social Sciences,
6 months ago
Math,
6 months ago
History,
1 year ago
Math,
1 year ago