மைய வங்கி நாட்டின் --------------
அதிகார அமைப்பு.
அ) பணவியல்
ஆ) நிதியியல்
இ) கூலி
ஈ) தேசிய வருவாய்
Answers
Answered by
0
Answer:
I doesn't understand this question please send in English
Answered by
0
பணவியல்
மைய வங்கி
- ஒரு நாட்டின் பணவியல் அதிகார அமைப்பு என்பது அந்த நாட்டு அரசின் பணம், பண அளிப்பு மற்றும் வட்டி விகிதம் முதலியனவற்றினை மேலாண்மை செய்யும் ஒரு நிறுவனம் ஆகும்.
- மைய வங்கி அல்லது ரிசர்வ் வங்கி என்பது ஒரு நாட்டின் பணவியல் அதிகார அமைப்பு ஆகும்.
- நாட்டில் உள்ள அனைத்து வணிக வங்கிகளை மேற்பார்வையிடுவது மைய வங்கியின் முக்கிய பணி ஆகும்.
- ஒவ்வொரு நாட்டின் மைய வங்கி அல்லது பணவியல் அதிகார அமைப்பே அந்த நாட்டின் தலைமை வங்கி ஆகும்.
- நம் இந்திய நாட்டின் மைய வங்கி அல்லது பணவியல் அதிகார அமைப்பு இந்திய ரிசர்வ் வங்கி என அழைக்கப்படுகிறது.
- பணவியல் கொள்கையின் மூலம் இந்திய ரிசர்வ் வங்கி ஆனது பண அளிப்பினை மேலாண்மை செய்கிறது.
Similar questions