கடன் கட்டுப்பாட்டு முறைகளைக் கூறுக
Answers
Answered by
0
Answer:
what is this friend I dont know urdu
Answered by
0
கடன் கட்டுப்பாட்டு முறைகள்
வங்கி விகிதக் கொள்கை (Bank Rate Policy)
- வங்கி விகித கொள்கை என்பது மைய வங்கி (இந்திய ரிசர்வ் வங்கி) ஆனது எந்த விகிதத்தில் முதல் நிலை மாற்றுச் சீட்டுகள் மற்றும் பிணையங்களை தள்ளுபடி செய்கிறது என்பதை பொறுத்தது ஆகும்.
வெளி அங்காடி நடவடிக்கை
- வெளி அங்காடி நடவடிக்கை அல்லது வெளிச் சந்தை நடவடிக்கை என்பது மைய வங்கி ஆனது அரசின் கடன் பத்திரங்கள் உட்பட தனியார் நிறுவனங்களின் தகுதி வாய்ந்த பத்திரங்களையும் விற்பனை செய்வது மற்றும் திரும்ப பெறுவது ஆகும்.
மாறும் ரொக்க இருப்பு விகிதம் (SLR)
- பணவியல் கொள்கையின் ஒரு கருவியாக மாறும் ரொக்க இருப்பு விகிதம் ஆனது கருதப்படுகிறது.
- மாறும் ரொக்க இருப்பு விகிதத்தினை முதன் முதலாக பொருளியல் அறிஞர் கீன்ஸ் பரிந்துரைந்தார்.
- பெடரல் ரிசர்வ் சிஸ்டம் என்ற அமெரிக்க மைய வங்கி ஆனது மாறும் ரொக்க இருப்பு விகிதத்தினை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது.
Similar questions