பணவியல் கொள்கையின் நோக்கங்கள் யாவை? விளக்குக.
Answers
Answered by
2
This answer is correct yes or not
Answered by
4
பணவியல் கொள்கையின் நோக்கங்கள்
பணத்தின் நடுநிலைத் தன்மை
- பணத்தில் ஏற்படும் மாற்றங்கள் பொருளாதார அமைப்பில் விலகல் மற்றும் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன.
- எனவே விக்ஸ்டெட், ஹேயக் மற்றும் ராபர்ட்சன் முதலிய பொருளியல் அறிஞர் பணவியல் அதிகார அமைப்பு பொருளாதாரத்தில் பண நடுநிலைத்தன்மையினை கொண்டதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
முழு வேலைவாய்ப்பு
- பணவியல் கொள்கையின் முக்கிய நோக்கமாக முழு வேலை வாய்ப்பு உள்ளது.
- 1939 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கீன்ஸின் வேலைவாய்ப்பு, வட்டி, மற்றும் பணத்திற்கான பொதுக் கோட்பாடு என்ற நூல் முழு வேலைவாய்ப்பை முன்னிலைப்படுத்தி உள்ளது.
பொருளாதார வளர்ச்சி
- நீண்ட கால உண்மை தலா வருவாய் அதிகரித்து செல்லும் நடவடிக்கைக்கு பொருளாதார வளர்ச்சி என்று பெயர்.
- மேலும் பொருளாதார வளர்ச்சி ஆனது மனித விருப்பத்தை நிறைவு செய்யும் பொருள் உற்பத்தியின் அளவு அதிகரிப்பதை உணர்த்துவதாகவும் உள்ளது.
- மேலும் விலை நிலைத்தன்மை, விகித நிலைத்தன்மை, செலுத்துச் சமநிலையில் சமநிலையை பேணுதல் முதலியனவும் பணவியல் கொள்கையின் நோக்கங்கள் ஆகும்.
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
English,
10 months ago
Science,
10 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago