பன்னாட்டு வாணிகம் உள்நாட்டு
வாணிகத்திலிருந்து வேறுபடக் காரணம்
அ. வணிகக் கட்டுப்பாடுகள்
ஆ. உற்பத்திக் காரணிகள் இடம் பெயர
இயலாமை
இ. நாடுகளின் கொள்கை வேறுபாடுகள்
ஈ. மேற் சொன்ன அனைத்தும்
Answers
Answered by
0
மேற்சொன்ன அனைத்தும்
உள்நாட்டு வாணிகம்
- ஒரு நாட்டின் பகுதிகளுக்கிடையே உழைப்பு மற்றும் மூலதனம் இடம் பெயர்தலுக்கு தடைகள் கிடையாது.
- பொருட்கள் மற்றும் பணிகள் இடம் பெயர்தலில் தடைகள் கிடையாது.
- ஒரே நாட்டு பணம் மட்டுமே பயன்படுகின்றது.
- ஒரே மாதிரியான வாணிக மற்றும் நிதி நடைமுறைகள் உள்ளன.
- மக்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் அரசின் கொள்கைகளில் அரசமைப்பு முறை மாறுபடாமல் இருக்கும்.
பன்னாட்டு வாணிகம்
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கு இடையே உழைப்பு மற்றும் மூலதனம் இடம் பெயர்தல் தடைகளுக்கு உட்பட்டது ஆகும்.
- பொருட்கள் மற்றும் பணிகள் இடம் பெயர்தலில் சுங்கவரி மற்றும் பங்களவு போன்ற தடைகள் உள்ளன.
- பல நாட்டு பணங்கள் பயன்படுகின்றன.
- வேறுபட்ட வாணிக மற்றும் நிதி நடைமுறைகள் உள்ளன.
- மக்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் அரசின் கொள்கைகளில் அரசமைப்பு முறை மாறுபட்டு இருக்கும்.
Similar questions
Math,
4 months ago
English,
4 months ago
English,
9 months ago
English,
9 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago