பன்னாட்டு வாணிகம் வரைவிலக்கணம்
தருக
Answers
Answered by
1
Answer:
I can't understand your language
so plz type the question in English so that we can help you
Answered by
0
பன்னாட்டு வாணிகம் வரைவிலக்கணம்
வாணிகம்
- வாணிகம் என்பது ஒரு சக்தி வாய்ந்த நாடுகளை இணைக்கும் கருவி அல்லது மக்கள் தங்களுக்குள் பொருட்கள் மற்றும் பணிகளை பரிமாறிக் கொள்வது என அழைக்கப்படுகிறது.
- வாணிகம் ஆனது உள் நாட்டு வாணிகம் மற்றும் பன்னாட்டு வாணிகம் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.
பன்னாட்டு வாணிகம்
- பன்னாட்டு வாணிகம் என்பது இரு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் பொருட்கள் மற்றும் பணிகளை பரிமாறிக் கொள்வது என அழைக்கப்படுகிறது.
- பன்னாட்டு வாணிகம் ஆனது எல்லைகளை கடந்து நடைபெறும் வாணிகம் ஆகும்.
- இதனை வெளி வர்த்தகம் அல்லது அயல் வாணிகம் அல்லது மண்டலங்களுக்கு இடையிலான வாணிகம் என்றும் அழைக்கலாம்.
Similar questions
World Languages,
6 months ago
Computer Science,
6 months ago
Economy,
1 year ago
English,
1 year ago
Math,
1 year ago
Chemistry,
1 year ago