இறக்குமதி பங்களவு என்றால் என்ன?
Answers
Answered by
0
இறக்குமதி பங்களவு
- அயல் நாட்டுச் செலுத்து நிலையினை சமமின்மையினை நீக்க வாணிப வழிமுறைகளாக ஏற்றுமதி ஊக்கமளித்தல் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடு முதலியன உள்ளன.
இறக்குமதி கட்டுப்பாடு
- இறக்குமதி ஆனது இறக்குமதி தீர்வை, இறக்குமதி பங்களவு மற்றும் இறக்குமதித் தடை முதலியன வழிமுறைகளினால் கட்டுப்படுத்தப்படுகிறது.
இறக்குமதி தீர்வை
- இந்த முறையில் இறக்குமதியின் மீதான வரி விதித்தல் விகிதம் அதிகரிக்கப்படுகிறது.
இறக்குமதி பங்களவு
- இறக்குமதியின் அளவினை நிர்ணயித்தலுக்கு இறக்குமதி பங்களவு என்று பெயர்.
- இறக்குமதி பங்களிப்பினை நிர்ணயிப்பதன் மூலம் இறக்குமதியினை குறைக்கலாம்.
இறக்குமதி தடை
- அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி மீது கட்டுப்பாடு அல்லது தவிர்ப்பு அல்லது தடை விதிப்பதனால் இறக்குமதியினை குறைக்கலாம்.
- இறக்குமதி தடை ஆனது இறக்குமதியை கட்டுப்படுத்தினாலும் கடத்தலை ஊக்குவிக்கிறது.
Similar questions
History,
5 months ago
Computer Science,
5 months ago
English,
1 year ago
Social Sciences,
1 year ago