அயல்நாட்டுச் செலுத்துநிலை சமமின்மையின் வகைகளை விவரி.
Answers
logo
12th Standard TM பொருளியல் Question Papers
Mani - Pollachi Sep-09 , 2019
12th Standard பொருளியல் - பன்னாட்டுப் பொருளியல் Book Back Questions ( 12th Standard Economics - International Economics Book Back Questions )
பன்னாட்டுப் பொருளியல் Book Back Questions
12th Standard TM
பொருளியல்
Time : 00:45:00 Hrs
Total Marks : 30
5 x 1 = 5
1.
இரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம் என்பது
(a) வெளிவாணிகம் (b) உள்வாணிகம் (c) மண்டலுக்கிடையேயான வாணிகம் (d) உள்நாட்டு வாணிகம்
2.
கீழ்கண்டவைகளில் பன்னாட்டு வாணிகத்தின் நன்மை எது?
(a) நமது இயற்கை வளங்களை பாதுகாக்கலாம். (b) புதிய தொழில் நுட்பம் கிடைக்கும் (c) மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. (d) அந்நிய செலவாணி ஈட்ட முடியும்.
3.
இறக்குமதி ஏற்றும்மதியைவிட அதிகமாக இருத்தலை கீழ்கண்ட வழிகளில் எது சரி செய்யும்
(a) சுங்கத் தீர்வையைக் குறைத்தல் (b) ஏற்றுமதி வரியை அதிகரித்தல் (c) ஏற்றுமதிக்கு ஊக்கமளித்தல் (d) இறக்குமதிக்கு ஊக்கமளித்தல்
4.
அயல்நாட்டுச் செலுத்துநிலை உள்ளடக்கிய இனங்கள்
(a) புலனாகும் பொருட்கள் மட்டும் (b) புலனாகாத பணிகள் மட்டும் (c) அ மற்றும் ஆ (d) பண்ட வாணிபம் மட்டும்
5.
அயல்நாட்டுச் செலுத்துநிலை கூறுகள் கீழ் கண்டவைகளில் எவை
(a) நடப்பு கணக்கு (b) மைய வங்கி இருப்பு (c) மூலதன கணக்கு (d) அஆஇ மூன்றும்
3 x 2 = 6
6.
பன்னாட்டுப் பொருளியியல் என்றால் என்ன?
அயல்நாட்டுச் செலுத்துநிலை சமமின்மையின் வகைகள்
சுழற்சி சமனற்ற நிலை
- சுழற்சி சமனற்ற நிலை என்பது வாணிபச் சுழற்சியின் காரணமாக உருவாகும் அயல் நாட்டு செலுத்து சமனற்ற நிலை ஆகும்.
- நாடுகள் வாணிப சுழற்சியின் வெவ்வேறு கட்டங்களில் இருப்பது மற்றும் நாடுகளுக்கு இடையே வருவாய் மற்றும் விலை தேவை நெகிழ்வு அளவு மாறுபடுவது ஆகிய இரு காரணங்களால் சுழற்சி சமனற்ற நிலை ஏற்படுகிறது.
நீண்டகால சமனற்ற நிலை
- நீண்டகால சமனற்ற நிலை என்பது பொருளாதார வளர்ச்சி படிநிலைகளில் நாடுகள் முன்னேறும் பொழுது ஏற்படும் நீண்ட கால தலைகீழ் மாற்றங்களின் காரணமாக உருவாகும் அயல்நாட்டு செலுத்து சமனற்ற நிலை ஆகும்.
- 1951 முதல் இந்தியாவில் நீண்டகால சமனற்ற நிலை நிலவுகிறது.
கட்டமைப்பு சமனற்ற நிலை
- கட்டமைப்பு சமனற்ற நிலை என்பது நாட்டின் பொருளாதார கட்டமைப்பு மாற்றங்களின் காரணமாக உருவாகும் அயல்நாட்டு செலுத்து சமனற்ற நிலை ஆகும்.